chennai ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் திறன் மேம்பாட்டு மையம் நமது நிருபர் செப்டம்பர் 3, 2019 சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி யில் ஐஏஎச்வி உடன் இணைந்து திறன் மேம்பாட்டு மையத்தை பிஎன்ஒய்மெ லான் திறந்துள்ளது.